குண்டும் குழியுமான சாலை

Update: 2022-08-08 16:46 GMT

ஓசூர் உழவர் சந்தை அருகே நீலமேக நகரில் இருந்து மவுனகுரு கோவில் வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-சங்கர், ஓசூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்