பள்ளத்தால் மக்கள் அவதி

Update: 2022-06-10 14:58 GMT
சென்னை ஆலந்தூர், மடுவின்கரை 2-வது தெருவையும் எம்.கே.என். சாலையையும் சேர்க்கும் சந்திப்பு பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் படையெடுப்பிற்கும் வழிவகுக்கிறது. சம்பந்தபட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்