சேதமடைந்த சாலை

Update: 2022-08-08 13:56 GMT

மதுரை மாவட்டம் திருநகர் 94-வார்டில் உள்ள மாணிக்க நகரில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் பயணிப்பதால் வாகன ஓட்டிகளுக்கு அவ்வப்போது சிறு, சிறு விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்