நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2022-06-10 07:22 GMT
சென்னை செங்குன்றம் ஜவகர் நகர் பகுதி காளிகாம்பாள் கோவில் தெருவில் கடந்த 5 ஆண்டுகளாகவே கரடுமுரடான மண் சாலை மட்டுமே உள்ளது. மேலும் கழிவுநீர் வடிகாலும் அமைக்கப்படவில்லை. குடிநீரும் 2 நாட்களுக்கு ஒருமுறை லாரியில் எடுத்து வர வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து மேற்கண்ட பகுதியில் தரமான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்