தார் சாலை வேண்டும்

Update: 2022-08-08 12:09 GMT

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் மேலக்குடியிருப்பு பகுதியில் உள்ள சாலை சேதமடைந்த நிலையில் பல ஆண்டுகளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே புதிய தார்ச்சாலை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்