சாலையில் குவிந்த மண்

Update: 2022-08-07 16:05 GMT
தேனி மாவட்டம் க.விலக்கில் இருந்து வைகை அணை செல்லும் சாலையோரத்தில் அதிக அளவில் மண் குவிந்துள்ளது. இதனால் இருச்சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சம்பந்த அதிகாரிகள் சாலையில் குவிந்துள்ள மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்