சாலை சேதம்

Update: 2022-06-07 12:21 GMT
சென்னை கொடுங்கையூர் யுனைடெட் காலனி அமுதம் வளைவுக்கு அருகில் உள்ள சாலை சேதமடைந்து பள்ளமும் மேடுமாக காட்சி தருகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. மேலும் இந்த சாலையில் நடந்து செல்பவர்களும் அச்சத்துடனே பயணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. எனவே மோசாமன நிலையில் இருக்கும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்