சேதமடைந்த சாலை

Update: 2022-08-07 11:57 GMT

வில்லுக்குறியில் இருந்து ஆசாரிபள்ளம் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செல்கிறார்கள். இந்த சாலையில் கொன்னக்குழிவிளை பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரம் மிகவும் சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, சாலைைய சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அவான்ஸ் ஆன்டனிராஜ், கொன்னக்குழிவிளை. 

மேலும் செய்திகள்