மூடப்படாத பள்ளம்

Update: 2022-06-06 08:02 GMT
சென்னை பள்ளிக்கரணை, பாரதிதாசன் முதல் தெருவில் மின்சார கேபிள் போடுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அந்த இடத்தில் இருந்த குடிநீர் குழாய் சேதமடைந்துவிட்டது. இந்த சம்பவம் நடந்து 10 நாட்களாகிறது, தற்போது வரை பள்ளமும் மூடப்படவில்லை, சேதமடைந்த குழாயும் சரி செய்யப்படவில்லை. பொதுமக்கள் நடந்து செல்லும் வழியில் இந்த பள்ளம் இருப்பதால் விரைவில் இதை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்