வேகத்தடை அமைக்கப்படுமா?
திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையத்தில் மெயின்ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகேபள்ளி தொடங்கும் நேரம் மற்றும் விடும் நேரமான காலை,மாலைவேளைகளில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் பள்ளி விடும் நேரத்தில் போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் அல்லது அந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தினேஷ் வேலு,திருப்பூர்.