அதிகரிக்கும் விபத்துகள்

Update: 2022-06-04 14:20 GMT
சென்னை வியாசர்பாடி மார்கெட் அருகே புதிய பத்திரிக்கை சாலை பகுதியில், சாலை ஓரத்தில் கற்கள் குவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் இந்த கற்கள் சாலையிலும் சிதறி உள்ளதால், வாகனத்தில் செல்பவர்கள் சறுக்கி கீழே விழுந்துவிடுகிறார்கள். மேலும் இரவு நேரத்தில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்