மோசமான சாலை

Update: 2022-06-04 14:19 GMT
சென்னை குரோம்பேட்டை ராம் பட்சி நகரில் தண்ணீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் குழாய் அமைத்த பின்பு, அந்த பள்ளத்தை சரியாக மூடாமல் சாலை போடப்பட்டதால் அந்த சாலையின் ஒரு பகுதி மட்டும் பள்ளமாக காட்சி தருகிறது. இதனால் இந்த இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்