நடைபாதை சேதம்

Update: 2022-06-04 14:18 GMT
சென்னை ஆலந்தூர் எம்.கே.என். ரோடு பிச்சன் தெருவில் உள்ள நடைபாதை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த நடைபாதையில் உள்ள பாதாள மூடியும் இத்துடன் சேதமடைந்துள்ளதால், இந்த நடைபாதையில் பயணிப்பதற்கே மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சேதமடைந்த நடைபாதையையும், பாதாள சாக்கடை மூடியையும் சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்