குண்டும் குழியுமான சாலை

Update: 2022-08-06 07:20 GMT
கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சாலை சேதமடைந்து போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆகவே குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்