தர்மபுரி மாவட்டம் ஏரியில் செயல்பட்டு வரும் அம்மா பூங்காவில் போதிய பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பூங்காவை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-அன்பழகன், ஏரியூர், தர்மபுரி.