சாலை சேதம்

Update: 2022-08-05 14:58 GMT

ஆண்டிப்பட்டி தாலுகா பெருமாள்கோவில்பட்டி பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்