சென்னை சேலையூர் இந்திரா நகர் ரங்கநாதன் நகர், முதல் தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று சாலையில் நடுவில் உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து மின்கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.