திருப்பூர் 11-வது வார்டு திலகர் பஸ் நிறுத்தம் மின்மயானம் செல்லும் வழி சாலை கண்ணன் கோவில் பகுதி மண்சாலையாகும். இந்த சாலையில் கழிவு நீர் செல்கிறது. மேலும் இரவு நேரங்களில் பாம்பு தொல்லையும் அதிகரித்து விட்டது. எனவே இந்த சாலையை தர்ச்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும். புதர்களையும் அகற்ற வேண்டும்.