அபாயம்! அபாயம்!

Update: 2022-06-01 14:37 GMT
சென்னை சிந்தாரிபேட்டை, சிங்ஙண்ணா செட்டி தெருவில் உள்ள சாலை சேதமடைந்து அபாயகரமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த சாலையில் பெரிய பள்ளம் உருவாகியுள்ளது, அதை தற்காழிகமாக ஒரு அட்டை வைத்து மூடியுள்ளனர். எனவே பொதுமக்கள் மற்றும் வாகனத்தில் செல்பவர்களின் நலன் கருதி, சேதமடைந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்