குறுகலான சாலையால் போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-03 15:02 GMT

கூடலூரை அடுத்த லோயர்கேம்பில் இருந்து குமுளி வரை 6 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தினமும் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் மலைப்பாதை சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே மலைப்பாதை சாலையை விரிவாக்கம் செய்யப்படுமா?

மேலும் செய்திகள்