சேதமடைந்த சாலை

Update: 2022-05-30 15:09 GMT
சென்னை வில்லிவாக்கம், செங்குன்றம் 3-வது குறுக்கு சாலை சேதமடைந்து மோசமாக காட்சி தருகிறது. இந்த சாலையில் இருக்கும் பள்ளத்தால், வாகனங்கள் விபத்தில் சிக்குவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. எனவே சாலையில் ஏற்பட்டிருக்கும் பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என்று சம்பந்தபட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்

மேலும் செய்திகள்