சாலை புதுப்பிக்கப்படுமா?

Update: 2022-08-03 14:39 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து அச்சமங்கலம் செல்லும் சாலை சிப்காட் பகுதியில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். விபத்து நடக்கும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க வேண்டும்.

-மு.கிருஷ்ணமூர்த்தி, நேரலக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்