சென்னை தண்டையார்பேட்டை குமரன் நகர், எண்ணூர் நெடுஞ்சாலையின் சாலை சேதமடைந்து மோசமாக காட்சியளிக்கிறது. குண்டும் குழியுமாக இருக்கும் இந்த சாலையில் பாதுகாப்பான பயணம் என்பதே கேள்விக்குறியாகி வருகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சமபந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?