தார்சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-02 15:41 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே அச்சம்பட்டிக்கு செல்லும் சாலையானது மிகவும் சேதமடைந்து உள்ளது. தார்சாலையில் ஆங்காங்கே ஜல்லிகற்கள் பெயர்ந்துள்ளதால் சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே இந்த தார்சாலையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

-ராஜராஜன், தர்மபுரி.

மேலும் செய்திகள்