சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-02 13:15 GMT
கூடலூர்-சுருளி அருவி சாலையில் குள்ளப்பகவுண்டன்பட்டி பிரிவு அருகே முல்லைப்பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்