மதுரை பெரியார் பஸ் நிலையம் நுழையும் இடத்தில் அமைந்துள்ள வேகத்தடையானது உடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. பஸ்களில் பின்பக்க சீட்களில் பயணிக்கும் பொதுமக்கள் உடைந்த வேகத்தடையால் சிரமப்படுகிறார்கள். இதனால் இவர்களுக்கு காயம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த வேகத்தடையை சரிசெய்ய வேண்டும்.