தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள ஜக்கம்பட்டி பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இதனால் இந்த பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளது. இந்த பகுதியில் தினமும் சிறு, சிறு விபத்துக்கள் நடக்கிறது. எனவே இந்த பகுதியில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பரசுராமன், ஜக்கம்பட்டி, தர்மபுரி.