பழுதடைந்த சாலை

Update: 2022-08-01 16:17 GMT

கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் பல இடங்களில் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்ல சிரமமாக உள்ளது. இதன் காரணமாக அடிக்கடி விபத்தில் சிக்க நேரிடுகிறது. குறிப்பாக ராயக்கோட்டை மேம்பாலம் முதல் தின்னகழனி செல்லும் சாலை வரையில் பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக உள்ளன. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முரளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்