சென்னை பழைய வண்ணாரபேட்டை, ஜே.பி. கோவில் தெருவில் உள்ள சாலை சேதமடைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் சாலையை கடக்க சிரமப்படுவதோடு, கால விரயமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இந்த சாலைய சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?