ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-05-24 14:14 GMT
சென்னை வேளச்சேரி பிராமணர் தெருவில் இருக்கும் நில அளவை கள் நீண்ட காலமாக அகற்றப்படாமல் இருக்கிறது. இதனால் இந்த சாலையில் இரவு நேரத்தில் பயணம் செய்பவர்களுக்கு இடையூறாக இருக்கிறது. மேலும் சிலர் மது அருந்துவதற்கு இந்த இடத்தை பயன்படுதி வருகிறார்கள். எனவே இந்த நில அளவை கல்லை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்