கருவேல மரங்களும்; நடைபாதையும்

Update: 2022-05-22 15:40 GMT
சென்னை மாதவரம் ரெட்டேரி கரையின் ஓரத்தில் காலை மற்றும் மாலை வேளையில் மக்கள் நடைபயிற்சி செய்வது வழக்கம். சமீப காலமாக இந்த நடைபாதை ஓரத்தில் கருவேல மரங்கள் வளர்ந்தும், முட்புதர்கள் ஆக்கிரமித்தபடியும் காட்சியளிக்கிறது. மேலும் இந்த நடைபாதையில் உள்ள கற்கள் உடைந்தும் காணப்படுகிறது. இதனால் இந்த நடைபாதையில் நடந்து செல்வதற்கே சிரமமாக உள்ளது. இந்த பிரச்சினை தீர வழி என்ன?

மேலும் செய்திகள்