குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-01 10:05 GMT

திருப்பூர் 15 வேலம்பாளையம் சொர்ணபுரி லே அவுட் ரிங்ரோடு ஜவஹர் நகர் பகுதியில் குடிநீ் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலை பழுதாகி குண்டும், குழியுமாகி விட்டது. இந்த குழியால் விபத்து ஏற்படுகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்