விபத்தை ஏற்படுத்தும் குழி

Update: 2022-08-01 05:44 GMT

அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் பிரிவு ரோட்டில் மிகவும் ஆபத்தான நிலையில் ஒரு குழி உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த குழியில் இறங்கி தவறி கீழே விழிந்து விடுகிறார்கள். தற்போது மழை பெய்துள்ளதால் குழியில் தண்ணீர் தேங்கி இருப்பதே தெரிவதில்லை. அதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இந்த குழியை மூடுவதற்கு ஆவன செய்வார்களா?


மேலும் செய்திகள்