பல்லாங்குழி சாலையால் அவதி

Update: 2022-07-31 12:05 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தின் அருகே உள்ள இணைப்பு சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே பல்லாங்குழி போல் காணப்படும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் செய்திகள்