சென்னை ஆதம்பாக்கம் குமரபுரம் முதல் தெருவில் ஒருவர் கொட்டப்பட்டிருக்கும் ஜல்லிகள் சாலையின் பாதி இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இதனால் இந்த தெருவில் வாகனங்கள் செல்ல இடயூறாக உள்ளது. மேலும் இரவில் கடைவீதிகளுக்கு செல்லும் முதியவர்கள் கால் தவறி கீழே விழுந்துள்ள சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. எனவே இந்த பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.