சாலையும் கழிவுநீரும்

Update: 2022-05-21 06:19 GMT
சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியே வரும் இடத்தில் சென்னை குடிநீர் வாரியம் உள்ளது. அந்த இடத்தில் கழிவுநீர் தேங்கி கொண்டே இருக்கிறது. இதை யாரும் கண்டு கொள்வது இல்லை. இந்த இடத்தில் தேங்கியிருக்கும் கழிவுநீர் விரைவில் அகற்றப்படும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.

மேலும் செய்திகள்