சாலை பணி தாமதம்

Update: 2022-05-20 17:19 GMT
சென்னை திருவல்லிக்கேணி நமச்சிவாயம் தெருவில் உள்ள சாலை சேதமடைந்துள்ளது. மேலும் 2 மாதங்களாகியும் எங்கள் பகுதியில் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் இந்த சாலையில் வாகனத்தில் செல்வதற்கு பெரும் சிரமமாக உள்ளது. எனவே எங்கள் பகுதியில் சாலை அமைப்பதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்