சாலை மோசம் ; மக்கள் அவதி

Update: 2022-05-20 17:18 GMT
சென்னை மணப்பாக்கம் மெயின் ரோடு முதல் முகலிவாக்கம் அரச மரம் வரையிலுள்ள சாலை சேதமடைந்து மோசமாக காட்சி தருகிறது. மேலும் இந்த சாலையில் உள்ள பள்ளங்களை தற்காழிகமாக சரி செய்யவே முயற்சிகள் நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலைகளை நிரந்தரமாக சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்