பெருந்துறை சீனாபுரம் அருகே கடைபாளையம் பஸ் நிறுத்தத்தில் உள்ள சாலை வளைவு குறுகலாகவும், அபாயகரமானதாகவும் உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த ரோட்டை அகலப்படு்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.