சாலையின் நடுவில் கால்வாய்

Update: 2022-07-29 14:19 GMT

அனுப்பர்பாளையம் புதூரில் இருந்து 15 வேலம்பாளையம் செல்லும் சாலையின் நடுவில் கால்வாய் போன்று பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். இரவு நேரத்தில் மின் விளக்குகள் ஒளிராததால் வாகன ஓட்டிகள்கால்வாய்க்குள் விழுந்து விடுகிறார்கள். மேலும் சாலையில்தான் கழிவு நீர் செல்கிறது. எனவே அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்