பழுதடைந்த ரோடு

Update: 2022-07-29 14:03 GMT

கோபி புதுப்பாளையத்தில் இருந்து கமலா ரைஸ் மில் வீதி ரோடு பாரியூர் இணைப்புச் சாலையில் இணைகிறது. அந்த ரோட்டில் சுகாதார வளாகம் எதிரில், ரோடு இடிந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்