வாகன ஓட்டிகளின் கோரிக்கை

Update: 2022-05-16 14:38 GMT
சென்னை அடையாறு பத்மநாப நகர் 5-வது தெருவில் உள்ள சில வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட வேண்டிய நிலை இருக்கிறது. வாகன ஓட்டிகளின் கோரிக்கையை ஏற்று வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்