அந்தியூரில் இருந்து ஆத்தப்பம்பாளையம் செல்லும் பிரிவு ரோட்டில் பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் தவறி விழுந்து காயம் அடைகிறாா்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.