காட்பாடி விருதம்பட்டு அருகே காந்திநகர் மேற்குப் பகுதி உள்ளது. இங்கு கழிஞ்சூர் மெயின் ரோடு பகுதியுடன் சந்திக்கும் 6-வது தெருவில், கால்வாய் அடைப்பை சரி செய்ய தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளதால், போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு உள்ளது. கால்வாயை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்ராஜ், விருதம்பட்டு. 9841749189
-மோகன்ராஜ், விருதம்பட்டு. 9841749189