மூடப்படாத பள்ளத்தால் ஆபத்து

Update: 2022-05-13 14:24 GMT
சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே மழைநீர் வடிகால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் 2 மாதங்களாகியும் இந்த பள்ளம் மூடப்படவே இல்லை. இதனால் சாலை ஓரத்தில் இருக்கும் இந்த பள்ளத்தில் கால்நடைகள் விழுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆபத்தான இந்த பள்ளம் மூடப்படுமா?

மேலும் செய்திகள்