குண்டும் குழியுமான சாலை

Update: 2022-05-13 14:23 GMT

சென்னை அனகாபுத்தூர் சாமுண்டீஸ்வரி நகர் ஏ.என். பாண்டியன் தெருவில் கழிவுநீர் வடிகால்வாய் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் சமீபத்தில் பெய்த மழையால் தெரு முழுவதும் மழைநீர் தேங்கி இருக்கிறது. மேலும் இந்த தெருவில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காட்சி தெருவதால் மழைநீர் தேங்குவதற்கு வசதியாக இருக்கிறது. எனவே இந்த சாலையை சீரமைப்பதோடு மழைநீர் வடிகால்வாய் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்