ஜல்லிகற்கள் பெயர்ந்த சாலை

Update: 2022-07-27 15:38 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் மோதுகுலஅள்ளிகிராமம் முதல் கரகத அள்ளி அருந்ததியர் காலனி வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் தார்சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு நடுவழியிலேயே நிற்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்க வேண்டும்.

- ரவி, பாலக்கோடு

மேலும் செய்திகள்