சென்னை போரூர் மற்றும் அய்யப்பன்தாங்கலுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் மருத்துமனை அமைந்திருக்கும் சாலையை ஒட்டிய நடைபாதை உடைந்து காணப்படுகிறது. தினமும் மருத்துவமனைக்கு சென்று வர நோயாளிகளும், பொதுமக்களும் இந்த நடைபாதையை தான் பெரிதும் பயன்படுத்துகின்றனர். எனவே உடைந்த நடைபாதை விரைவில் சரி செய்யப்பட வேண்டும்.