சாலை வசதி

Update: 2022-07-27 12:14 GMT

பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சுண்டப்பூரில் சாலை வசதி இல்லை. இதனால் மலைக்கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே சாலை வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்