சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுவது எப்போது?

Update: 2022-05-08 14:32 GMT
சென்னை அடையாறு இந்திரா நகர் 16-வது குறுக்கு தெரு மற்றும் 20-வது குறுக்கு தெருக்களில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் மக்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குகிறார்கள். எனவெ சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்